Info

Picture
அனைவருக்கும் வணக்கம் !!!!!!!!!!!!!

இந்த தளத்தின் நோக்கமானது இணையத்தில் கிடைக்கக்கூடிய  தமிழ் நாவல்கள் அனைத்தினதும் இணைப்புகளை ஒரே இடத்தில் கொண்ட ஒரே தளமாக அமைவதே ஆகும் . மேலும் இங்கு சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து நாவலக்களினதும் உரிமை அவ்வவ் தரவெற்றிகளுக்கே உரியதாகும் . இங்கு தள நிர்வாகியான எனது பணி இணயத்தில் ஆங்காங்கே சிதறி காணப்படும் இணைப்புகளை தேடி அவற்றை உங்களுக்கு ஒரே பார்வையாக தருவதே ஆகும் . 



- நாவலன் -